வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 20 ஏப்ரல் 2023 (19:41 IST)

தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் ஹீரோ யார் தெரியுமா?

தென்னிந்திய சினிமாவான தமிழ் , தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட திரைத்துறையில் பல்வேறு நடிகர்கள் உள்ளனர். அதிலும் ஸ்டார் நடிகர்களாக மார்க்கெட் பிடித்து வைத்திருக்கும் நடிகர்களையே இளம் நடிகர் ஒருவர் பின்னுக்கு தள்ளி வைத்துள்ளார் என்பது பிரம்மித்தக்க வகையில் தான் பார்க்கப்படுகிறது. 
 
ஆம், தென்னிந்திய சினிமா துறையில் அதிகம் சம்பளம் வாங்கும் ஹீரோ நடிகர் பிரபாஸ் தானாம். இவரது மார்க்கெட் பாகுபலி படத்திற்கு பின்னர் தான் உச்சத்தை தொட்டது. அந்த ஓரே படத்தின் மூலம் உலகம் உலகம் முழுக்க பேமஸ் ஆன அவர் தனது சம்பளத்தையும் உயர்த்திக்கொண்டார். அதன் படி இவர் ஒரு படத்திற்கு ரூ. 150 வாங்குகிறாராம். இது விஜய், அஜித் , சூர்யா, கமல், ரஜினியை விட கம்மி தான் என்பது குறிப்பிடத்தக்கது.