வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: புதன், 21 நவம்பர் 2018 (11:16 IST)

சீதக்காதி வில்லன் யார் தெரியுமா?

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் இயக்குநர் பாலாஜி தரணிதரன் விஜய் சேதுபதியை வைத்து இயக்கியுள்ள படம்`சீதக்காதி.’ இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், காயத்ரி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள்.  நவம்பர் 21ம் தேதி காலை 11 மணிக்கு டிரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த படத்தில்  முதியவர் வேடத்தில் நடித்து  விஜய் சேதுபதி அசத்தியுள்ளார். 

இந்நிலையில், இப்படத்தின் வில்லனாக நடிகர் வைபவ்வின் அண்ணன் சுனில் நடித்துள்ளார். வழக்கமான வில்லனாக இல்லாமல் நகைச்சுவை கலந்த வில்லனாக அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.