ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 22 ஏப்ரல் 2017 (13:00 IST)

செல்வி.திவ்ய தர்ஷினி; பவர் பாண்டி டைட்டில் கார்ட் சர்ச்சை!!

சின்னத்திரையிலிருந்து பவர் பாண்டி படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு வந்து கலக்க ஆரம்பித்துவிட்டார் தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி. 


 
 
இந்நிலையில் அவர் தற்போது நடித்து வெளியான பவர் பாண்டி படத்தில் இவர் பெயருக்கு முன்னால் செல்வி என்று குறிப்பிட்டு இருந்தனர்.
 
ஆனால் இவருக்கு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணம் ஆன பின்னர் தனது பெயருக்கு முன்னால் செல்வி என குறிப்பிட்டிருந்தது அனைவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
 
மேலும், டிடி தனது கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாகவும் செய்திகள் அடிப்பட்டது. இதன் காரணமாக டைட்டில் கார்டில் அவ்வாறு குறிப்பிட்டனரா? எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.