1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 12 ஏப்ரல் 2023 (13:13 IST)

பீச் பக்கம் சென்று கவர்ச்சி காத்து வாங்கும் திவ்ய பாரதி - வீடியோ!

தமிழ் சினிமாவில், ஜிவி பிரகாஷ் நடிப்பில், சதிஷ் செல்வக்குமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம் பேச்சிலர். இப்படத்தில் ஜிவிக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடித்திருந்தார்.
 
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திவ்ய பாரதி தன் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவேற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார்.இவரது கட்டுமஸ்தான கவர்ச்சி தோற்றத்துக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். 
 
இந்த நிலையில் தற்போது பீச்சில் ஹாயாக காத்து வாங்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார். இந்த லேட்டஸ்ட் வீடியோவுக்கு தாறுமாறான லைக்ஸ் குவிந்து வருகிறது.