Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எனக்கும் அஜித்துக்கும் போன ஜென்மத்தில் இருந்தே பழக்கம். காமெடி நடிகர்

வியாழன், 20 ஏப்ரல் 2017 (23:15 IST)

Widgets Magazine

அஜித், விஜய் படங்கள் உள்பட பல திரைப்படங்களில் காமெடி வேடம் ஏற்று நடித்தவர் ரமேஷ் கண்ணா. இவர் ஒரு இயக்குனர் என்பது பலருக்கு தெரியாத உண்மை ஆகும். இவர் இயக்கிய முதல் படமான 'தொடரும்' படத்தில் அஜித், தேவயானி நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.





இந்நிலையில் தனது முதல் படத்தில் அஜித் நடித்தது குறித்து ரமேஷ்கண்ணா குறிப்பிடும்போது, 'நான் இயக்க வந்தபோது தமிழ் சினிமாவில் நல்ல மார்க்கெட்டில் இருந்தார் அஜித். இருப்பினும் அறிமுக இயக்குநர் என நினைக்காமல் என்னுடைய இயக்கத்தில் அஜித் நடிக்க ஒப்புக் கொண்டது அவரது பெருந்தன்மையை விளக்குகிறது.

மேலும் எனக்கும் அஜித்துக்கும் போன ஜென்ம பந்தம் இருக்கும் என நான் நினைக்கிறேன். நான் இயக்கிய முதல் படத்தில் அவர் நடித்தது மட்டுமின்றி, அவருடைய நிறைய படங்களில் நான் காமெடி ரோலில் நடித்திருக்கிறேன்' என்று ரமேஷ் கண்ணா உருக்கத்துடன் பேசியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்



Widgets Magazine
Widgets Magazine
news

ரஜினி மும்பை டான் இல்லை: இயக்குனர் ரஞ்சித் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கி வரும் '2.0' படத்தின் இறுதிக்கட்ட ...

news

அஜித்தின் 'வேற லெவல் ஸ்டைல்: வைரலாகும் 'விவேகம்' ஸ்டில்

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் ...

news

13 வருடங்களுக்கு பின் 'கில்லி 2': விஜய்-தரணி கூட்டணி தயாரா?

இளையதளபதி விஜய்யின் வெற்றி படங்களில் மிக முக்கியமான படம் 'கில்லி'. தமிழகத்தின் முக்கிய ...

news

டைவர்ஸ் நடிகை வீட்டுக்கு இரவில் விசிட் அடிக்கும் வாரிசு நடிகர்

நடிகர் அர்ஜுன் கபூர் நடிகை மலாய்க்கா வீட்டிற்கு இரவு நேரத்தில் சென்றுவிட்டு விடியும்போது ...

Widgets Magazine Widgets Magazine