Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விஜய்யுடன் இணைந்து படம் பண்ணலாம், ஆனால்..... ஹரியின் ப்ளான்!!


Sugapriya Prakash| Last Modified ஞாயிறு, 12 பிப்ரவரி 2017 (14:11 IST)
விஜய்யை இயக்கும் விருப்பம் இருக்கிறது. நானும் விஜய்யும் சேர்ந்து படம் பண்ண விரும்புகிறோம் ஆனால் அதில் சில நிபந்தனைகள் இருப்பதாக இயக்குனர் ஹரி தெரிவித்துள்ளார்.

 
 
இயக்குஅன் ஹரி கூறியதாவது, விஜய்யும் நானும் சேர்ந்து பணியாற்றினாலும், சரியான தயாரிப்பாளர் அமைய காத்திருக்க வேண்டியுள்ளது. எங்கள் இருவர் மீதான எதிர்பார்ப்புக்கு ஏற்ப படம் தயாரிப்பவர்களை எதிர்பார்க்க வேண்டியது இருக்கிறது.
 
நானும் விஜய்யும் சேர்ந்து படம் பண்ணும் போது தயாரிப்பாளர் மட்டுமல்ல, பிற வி‌ஷயங்களையும் முக்கியமாக பார்க்க வேண்டியது அவசியம். பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. விரைவில் விஜய்யும் நானும் இணைந்து படம் பண்ணுவோம் என தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :