Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கார்த்திக் சுப்பராஜ் படத்தின் டீஸரை வெளியிடும் தனுஷ்

Last Modified: திங்கள், 31 ஜூலை 2017 (15:11 IST)

Widgets Magazine

கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ள படத்தின் டீஸரை, இன்று மாலை வெளியிடுகிறார் தனுஷ்.


 

 
கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘மேயாத மான்’. ரத்னகுமார் இயக்கியுள்ள இந்தப் படம், அவரே இயக்கிய ‘மது’ என்ற குறும்படத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. வைபவ், பிரியா பவானிசங்கர் இருவரும் ஹீரோ – ஹீரோயினாக நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன், பிரதீப் குமார் இருவரும் இசையமைத்துள்ளனர்.
 
இதுதான் கார்த்திக் சுப்பராஜ் முதன்முதலாகத் தயாரித்துள்ள படம். இதன் டீஸர், இன்று மாலை 4 மணிக்கு வெளியாக இருக்கிறது. அதை, தனுஷ் வெளியிட உள்ளார். கால்ஷீட் தருவதாக கார்த்திக் சுப்பராஜைக் காக்க வைத்து, கடைசிவரை கால்ஷீட்டே தராமல் ஏமாற்றியவர் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் ஓவியா?...

பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகை ஓவியா வெளியேற முடிவெடுத்திருப்பதாக செய்திகள் ...

news

கவர்ச்சியில் களமிறங்கிய கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் தன்னுடைய தெலுங்கு மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள கவர்ச்சியாக நடிக்க ...

news

பிக்பாஸ் வீட்டில் நுழைந்து தப்பு செய்துவிட்டேனா; புலம்பிய நடிகை பிந்து மாதவி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிய போட்டியாளராக நடிகை பிந்து மாதவி நுழைந்துள்ளார். இவரது ...

news

கன்னடத்துக்கு செல்லும் வெற்றிமாறன்

‘வடசென்னை’ படத்தை இயக்கிவரும் வெற்றிமாறன், அடுத்ததாக கன்னடப் படத்தை இயக்கப் போவதாக ...

Widgets Magazine Widgets Magazine