Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிம்புவிடம் தனுஷ் வைத்த கோரிக்கை

Last Updated: வெள்ளி, 8 டிசம்பர் 2017 (10:10 IST)
சிம்புவிடம், அவருடைய ரசிகர்கள் சார்பாக ஒரு கோரிக்கையை வைத்துள்ளார் தனுஷ்.
சந்தானம் நடித்துள்ள ‘சக்க போடு போடு ராஜா’ படத்துக்கு இசையமைத்துள்ளார் சிம்பு. இந்த ஆடியோவை, தனுஷ் வெளியிட்டார். ஒரே மேடையில் சிம்பு மற்றும் தனுஷ் ஏறியது, ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
விழாவில் பேசிய தனுஷ், “நான் இங்கு வரும்போது சிம்பு ரசிகர்கள் எனக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள். என் விழாவுக்கு சிம்பு வந்தாலும், என்னுடைய ரசிகர்கள் இதேபோல் உற்சாக வரவேற்பு கொடுப்பார்கள்.
 
எங்கள் இருவருக்கும் பிரச்னை கிடையாது. எங்களுக்கு நடுவில் இருப்பவர்களுக்குள் தான் பிரச்னை. சிம்பு, உங்கள்  ரசிகர்களுக்காக நீங்கள் வருடத்திற்கு இரண்டு படங்களாவது நடிக்க வேண்டும். இதை உங்கள் ரசிகர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என்று கோரிக்கை வைத்தார்.


இதில் மேலும் படிக்கவும் :