Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மூன்று வேடங்களில் தனுஷ்

புதன், 14 ஜூன் 2017 (12:13 IST)

Widgets Magazine

‘வடசென்னை’ படத்தில், மூன்று வேடங்களில் நடிக்கிறாராம் தனுஷ்.

 
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘வடசென்னை’. மூன்று பாகங்களாக உருவாகிவரும் இந்தப் படத்தின்  முதல் பாகமே அடுத்த வருடம்தான் வெளியாகும் என அறிவித்துள்ளனர். இந்தப் படத்தில், தனுஷுக்கு வில்லனாக அமீர் நடிக்கிறார். சமுத்திரக்கனி முக்கியமான கேரக்டரில் நடிக்க, ஆண்ட்ரியா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு  ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். தனுஷ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
 
இந்தப் படத்தில், மூன்று வேடங்களில் நடிக்கிறாராம் தனுஷ். அவர் மட்டுமல்ல. சமுத்திரக்கனி, அமீர் என முக்கிய வேடங்களில் நடிக்கும் எல்லோருமே மூன்று வேடங்களில் நடிக்கிறார்களாம். பாகத்துக்கு ஒரு வேடமா, இல்லை ஒரே பாத்திலேயே மூன்று  வேடங்களா என்பது படக்குழுவினருக்கே வெளிச்சம். தற்போது ஹாலிவுட் படத்தில் தனுஷும், ‘காலா’வில் சமுத்திரக்கனியும்  நடித்து வருகின்றனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

நடிகை வீட்டில் தவம் கிடக்கும் கிளுகிளுப்பு இயக்குனர்கள்....

பாலிவுட் நடிகை ஆலியா பட் ஒரு பேட்டியில் கூறிய கருத்தின் காரணமாக தற்போது சிக்கலில் ...

news

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் பாகுபலி நாயகன் புகைப்படம்

ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி 2 படம் உலக அளவில் ...

news

தரையில் கால் படாமல் நடனம் ஆடிய எஸ்டிஆர்: AAA அப்டேட்!!

சிம்பு தற்போது ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆதிக் ...

news

சினிமா பிரச்சினைகளை ரஜினியால் மட்டும்தான் தீர்த்து வைக்க முடியும்: தயாரிப்பாளர் டி.சிவா பேச்சு!

கவுதம் கார்த்திக்ஸ்ர, தா ஸ்ரீநாத் ஜோடியாக நடித்துள்ள படம் 'இவன் தந்திரன்.' இந்த படத்தை ...

Widgets Magazine Widgets Magazine