திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 18 ஜூலை 2021 (15:25 IST)

எந்த கோலிவுட் நடிகருக்கும் கிடைக்கதது... தனுஷ் புது சாதனை!!

தனுஷை ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனை தாண்டியு சாதனை படைத்துள்ளார் தனுஷ். 

 
நடிகர் தனுஷ் ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் தனுஷை ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனை தாண்டியுள்ளது. ட்விட்டரில் 10 மில்லியன் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் முதல் தமிழ் நடிகர் தனுஷ். அதேபோல இன்ஸ்டாகிராமில் தனுஷை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 2.8 மில்லியன் ஆகும். கோலிவுட்டில் வேறு எந்த நடிகரும் இத்தனை ஃபாலோயர்களை வைத்தில்லை.