Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சீனா உதவியோடு பாகுபலியை வீழ்த்திய தங்கல்


Abimukatheesh| Last Updated: வியாழன், 15 ஜூன் 2017 (16:41 IST)
உலக அளவில் அதிகம் வசூல் செய்த ஆங்கிலம் அல்லாத படங்களில் தங்கல் திரைப்படம் 5வது இடத்தை பிடித்துள்ளது. 

 

 
ஆமீர் கான் நடிப்பில் வெளியான தங்கல் திரைப்படம் இந்தியாவில் வசூல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து திரைப்படம் ரூ.1000 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற பெருமையை பெற்றது. 
 
இதையடுத்து தங்கல் திரைப்படம் சீனாவில் வெளியானது. சீனாவில் நல்ல வரவேற்பை பெற்ற தங்கல் அங்கு வசூலை குவித்தது. இதனால் தங்கல் திரைப்படம் பாகுபலி 2 படத்தின் வசூலை மிஞ்சியது. மேலும் உலக அளவில் ஆங்கிலம் அல்லாத அதிக வசூல் செய்த திரைப்படங்கள் பட்டியலில் தங்கல் 5வது இடத்தை பிடித்துள்ளது.
 
பாகுபலி 2 தற்போது சீனாவில் திரையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :