Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கார்த்தி படத்துக்கு இசையமைக்கும் டி.இமான்

புதன், 13 செப்டம்பர் 2017 (10:42 IST)

Widgets Magazine

கார்த்தி நடிக்கவுள்ள புதிய படத்துக்கு, டி.இமான் இசை அமைக்கிறார்.
 


‘சதுரங்க வேட்டை’ வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘தீரம் அதிகாரம் ஒன்று’. கார்த்தி போலீஸாக நடித்துள்ள இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 
அடுத்ததாக, பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் கார்த்தி. விரைவில் இதன் ஷூட்டிங் தொடங்க உள்ளது. இந்தப்  படத்துக்கு, டி.இமான் இசை அமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஹீரோயின் யார் என இன்னும் அறிவிக்கவில்லை. இந்தப் படத்தை, சூர்யாவின் ‘2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஸ்மார்ட் கார்டில் காஜல் அகர்வால் - என்னமா வேலை பாக்கிறாய்ங்க!

பொதுமக்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டில் நடிகை காஜல் அகர்வாலின் படம் ...

news

கிராமம், நகரம், சர்வதேசம் அடுத்தது விண்வெளியா? அஜித்தின் பலே திட்டம்

அஜித்-சிவா கூட்டணியில் 'வீரம்' கிராமத்து படமாகவும், 'வேதாளம்' நகரப்படமாகவும், 'விவேகம்' ...

news

த்ரிஷ்யம்' படத்தின் சீன ரீமேக் உரிமையின் வியாபாரம்

மோகன்லால், மீனா நடிப்பில் ஜித்துஜோசப் இயக்கிய 'த்ரிஷ்யம்' திரைப்படம் தமிழ் உள்பட ...

news

விஜய்சேதுபதி பெண் வேட படத்தின் முழு விபரங்கள்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மக்கள் செல்வியாக நடிக்கும் படம் ஒன்றின் ஸ்டில் நேற்று ...

Widgets Magazine Widgets Magazine