சிஎஸ்கே விளம்பர தூதராகும் விஜய், நயன்தாரா??


Sugapriya Prakash| Last Modified வியாழன், 20 ஏப்ரல் 2017 (17:59 IST)
நடிகர் விஜய்யும், நடிகை நயன்தாராவும் சிஎஸ்கே அணியின் விளம்பர தூதராக நியமிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

 
 
நடிகர் விஜய், அட்லி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் பிஸியாக நடித்து வருகிறார். நடிகை நயன்தாராவும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 
 
சில வருடங்களுக்கு முன்பு ஐபிஎல்-ன் போது சிஎஸ்கே அணியில் விளம்பர தூதராக விஜய்யும், நயன்தாராவும் நியமிக்கப்பட்டனர்.
 
இந்நிலையில் 2 வருட தடைக்கு பிறகு மீண்டும் சிஎஸ்கே அடுத்த வருடம் களமிறங்குவதால் இந்த முறையும் விளம்பர தூதராக நடிகர் விஜய்யும், நடிகை நயன்தாராவையையும் நியமிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :