நடிகர் திலீப்புக்கு ஆதரவு அளிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்!!


Sugapriya Prakash| Last Updated: வியாழன், 13 ஜூலை 2017 (21:11 IST)
நடிகை பாவானா வழக்கில் திலீப் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கேரள திரையுலகினர் மற்றும் மக்கள் பலரும் தீலிப்பை தீட்டி தீர்த்து கொண்டுள்ளனர்.

 
 
இந்நிலையில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் திலீப்புக்கு ஆதரவு குரல் எழுப்பியுள்ளார். கேரளாவை சேர்ந்த ஸ்ரீசாந்த்துக்கு 2013 முதல்  கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது.
 
இது குறித்து, அவர் கூறுகையில், மொத்த மக்களும் திலீப்புக்கு எதிராக கோபப்படுவது சரியில்லை. இன்னும் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :