Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விஜய் வில்லனின் மனைவியை எச்சரித்த நீதிமன்றம்

வெள்ளி, 16 ஜூன் 2017 (22:36 IST)

Widgets Magazine

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் வில்லனாக நடித்தவர் சுதீப் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படம் சரியாக ஓடாவிட்டாலும் சுதீப்பின் வில்லன் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது.


இந்த நிலையில் சுதீப்பும் அவருடைய மனைவியும் திடீரென ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து கோரி பெங்களூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

ஒருபுறம் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருந்த நிலையில் இன்னொரு புறம் சுதீபும் அவருடைய மனைவியும் சமாதானம் ஆகி மீண்டும் வாழ தொடங்கிவிட்டார்களம்.

இந்த நிலையில் தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் கடுப்பான பெங்களூர் நீதிமன்ற நீதிபதி சுதீப்பையும் அவருடைய மனைவியையும் எச்சரித்ததோடு, அடுத்த விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார். இதனிடையே வழக்கை வாபஸ் வாங்க சுதீப் தம்பதிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

தேடி வருபவர்களை மிரண்டு ஓட வைக்கும் நடிகை

தன்னை தேடி வருபவர்களிடம் அவரது கணவருக்கும் சேர்த்து வாய்ப்பு கேட்டு வருகிறாராம் பிரபல ...

news

சைத்தான் இயக்குநர் - சிபிராஜ் கூட்டணியில் வெளியாகியுள்ள ‘சத்யா’ டிரைலர்

சைத்தான் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தில் இயக்கத்தில் சிபிராஜ் நடித்திருக்கும் ...

news

சீனாவில் தற்காப்புக்கலை பயிலும் எமி ஜாக்சன்

தன்னுடைய அடுத்த படத்துக்காக, சீனாவில் தற்காப்புக்கலை பயில்கிறாராம் எமி ஜாக்சன்

news

அஞ்சலியிடம் காதலை வாரி இறைத்த ஜெய் - டிவிட்டரில் காதல் மயம்

நடிகர் ஜெய், நடிகை அஞ்சலிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவதோடு, கூடவே தனது காதலையும் ...

Widgets Magazine Widgets Magazine