Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிக்பாஸ் தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் கமலுக்கும் சண்டையா?

Last Modified: திங்கள், 31 ஜூலை 2017 (17:28 IST)

Widgets Magazine

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுந்து வழங்கும் கமலுக்கும், நிகழ்ச்சியை நடத்தும் தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் முதலில் அதிருப்தியை ஏற்படுத்தினாலும் பின் கொஞ்சமாக கொஞ்சமாக அனைவரையும் கவர்ந்துவிட்டது. தற்போது பிக்பாஸ் பற்றி பேசாத நபர்களே இல்லை என்று சொல்லலாம். ஓவியா புரட்சி படை என்ற குழு ஒன்று உருவாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் அதிகரிக்க ஜூலி மற்றும் ஓவியா இரண்டு பேரும் முக்கிய காரணமாய் அமைந்துள்ளனர்.
 
இந்நிலையில் நிகழ்ச்சியை தொகுந்து வழங்கும் கமலுக்கும், நிகழ்ச்சியை நடத்தும் தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கமலை சில ஸ்பான்ஸர் பெயர்கள் கூற சொன்னதாகவும், அதற்கு கமல் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இது கமலுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஹிந்திப் படத்தை ரீமேக் செய்கிறார் தனுஷ்..

ஹிந்தியில் வெளியான ‘பர்ஃபி’ படத்தை, தமிழில் ரீமேக் செய்யப் போகிறார் தனுஷ்.

news

மார்பை பராமரிக்க 2.5 லட்சம் அமெரிக்க டாலர் செலவிடும் பிரபல நடிகை

பிரபல ஹாலிவுட் நடிகையின் தங்கை கெயிலி ஜென்னர் தனது மார்பை பராமரிப்பதற்காக 2.5 லட்சம் ...

news

துல்கர் சல்மானுக்கு ஜோடியாக இத்தனை ஹீரோயின்களா?

துல்கர் சல்மான் நடித்துள்ள ‘சோலோ’ படத்தில், அவருக்கு ஜோடியாக 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

news

மும்பையில் ‘மெர்சல்’ பாட்டு ரெக்கார்டிங்

விஜய் நடித்துவரும் ‘மெர்சல்’ படத்தில் இடம்பெறும் ஒரு பாடல், மும்பையில் ரெக்கார்டிங் ...

Widgets Magazine Widgets Magazine