ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 11 அக்டோபர் 2021 (22:49 IST)

’’சினிமா பட பழைய வீடியோக்கள்’’....பிரபல நடிகை போலீஸில் புகார்

பிரபல நடிகை ஸ்வரா பாஸ்கர் நடிப்பில் வெளியான படத்தின் ஆபாசக் காட்சிகளை வெளியிட்ட நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பாலிவு நடிகை ஸ்வரா பாஸ்கர் டெல்லியில் உள்ள வசந்த் குஞ்ச் போலீஸ் ஸ்டேசனில்  ஒரு புகார் அளித்துள்ளார். அதில், எனது நடிப்பில் வெளியான பழைய சினிமா காட்சிகள் பற்றிய ஆபாசமான பதிவை டுவிட்டரில் பரப்பில் வருவது எனகுப் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது எனவும் இவ்வாறு பரப்புகள் மீது நடவடிக்கை எடுக வேண்டுமெனவும் கூறினார்.

இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பர்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.