கோடிக்கணக்கில் சீர்வரிசை… தம்பி மகளுக்கு அள்ளிக்கொடுத்த சூப்பர் ஸ்டார்!
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி தனது தம்பியின் மகள் திருமணத்தை ஒட்டி 2 கோடி ரூபாய்க்கு சீர்வரிசை செய்துள்ளாராம்.
தெலுங்கு சினிமாவில் மெஹாஸ்டார் என அழைக்கப்பட்ட சிரஞ்சீவி சின்மாவை விட்டு அரசியல் கட்சி தொடங்கி அதன் பின்னர் அதை விட்டுவிட்டு மீண்டும் சினிமாவுக்கே வந்து நடிப்பில் கவனம் செலுத்து வருகிறார். இந்நிலையில் அவரின் தம்பி நாகபாபுவின் மகளான நிகாரினாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதை அடுத்து 2 கோடி ரூபாய் மதிப்பில் சீர்வரிசை செய்துள்ளாராம்.
அதில் 1.5 கோடி ரூபாய்க்கு தங்க நகைகளும், 50 லட்ச ரூபாய்க்கு மற்ற சீர்வரிசைகளும் செய்துள்ளார்.