Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த தமிழ்ப் படமாக ஜோக்கர் தேர்வு

வெள்ளி, 13 ஜனவரி 2017 (11:00 IST)

Widgets Magazine

கடந்த 5 -ஆம் தேதிமுதல் நேற்றுவரை நடந்த 14 -வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த தமிழ்ப் படமாக ராஜு  முருகனின் ஜோக்கர் தேர்வு செய்யப்பட்டது.

 
சில வருடங்களாக சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.  இந்த வருடம் சிறந்த தமிழ்ப் படமாக ராஜு முருகனின் ஜோக்கர் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசு  சீனு ராமசாமியின் தர்மதுரை படத்துக்கு வழங்கப்பட்டது.
 
நடுவர் சிறப்பு விருது ப்ரியதர்ஷனின் சில சமயங்களில் படத்துக்கு வழங்கப்பட்டது. நேற்று திரைப்பட விழாவின் நிறைவுப்  படமாக ஜோக்கர் திரையிடப்பட்டது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

விக் வைத்து நடிக்கும் அளவுக்கு நடிகர் விஜயின் முடிக்கு என்ன ஆச்சு?

நடிகர் விஜய் நடிபில் உருவான பைரவா திரைப்படம் பொங்கலை முன்னிட்டு இன்று திரைக்கு வந்தது. ...

news

’பைரவா’ படத்தை வெளியிடாத தியேட்டர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை?

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா படத்தை திரையிடாத திரையரங்கு உரிமையாளர்கள் மீது ...

news

”சல்மான் கானை கன்னத்தில் அறைந்தேன்” - சாமியார் பரபரப்பு பேட்டி

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் கன்னத்தில் அறைந்ததாக சாமியார் ஸ்வாமி ஓம் தெரிவித்துள்ளார்.

news

விஷாலுக்கு கருணை காட்டும் நயன்தாரா!!

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் ...

Widgets Magazine Widgets Magazine