வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 27 ஆகஸ்ட் 2016 (16:00 IST)

பிரிக்ஸ் ஃபிலிம் பெஸ்டிவல் - தமிழுக்கு புறக்கணிப்பு

பிரிக்ஸ் (BRICS (Brazil, Russia, India, China, South Africa) ஃபிலிம் பெஸ்டிவல் வரும் செப்டம்பர் மாதம் 2 -ஆம் தேதி முதல் 6 -ஆம் தேதிவரை இந்தியாவில் நடக்கிறது.


 


இதில் பிரிக்ஸ் நாடுகளின் தலா 4 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. 
 
இந்தியா சார்பில் 4 திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன. அதில் தமிழ்ப் படம் எதுவும் இடம்பெறவில்லை. 
 
பாகுபலி (தெலுங்கு), பாஜிராவ் மஸ்தானி (இந்தி), சினிமாவாலா (வங்காளம்) மற்றும் திதி (கன்னடம்). இந்த நான்கில் பாஜிராவ் மஸ்தானிக்குப் பதில் காக்கா முட்டையை தேர்வு செய்திருக்கலாம்.