வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : ஞாயிறு, 24 பிப்ரவரி 2019 (16:47 IST)

கல்லா கட்டும் எல்கேஜி: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

ஆர்ஜே பாலாஜி, பிரியா ஆனந்த், ஜே.கே.ரித்தீஷ், நாஞ்சில் சம்பத், பிரபுவின் சகோதரர் ராம்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் எல்கேஜி.   
 
ஐசரி கணேஷ் தயாரிப்பில், பிரபு இயக்கி இருந்த இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. கடந்த இரண்டு நாட்களில் வசூல் நிலவரம் சிறப்பாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
இதன்படி எல்கேஜி படம் இரண்டாம் நாளில் தமிழகத்தில் மட்டுமே ரூ.3.09 கோடி வசூலாகியுள்ளது. முதல் இரண்டு நாளில் ரூ.5.69  கோடி, தமிழகத்தில் வசூல் ஆகியுள்ளதாம். எல்கேஜி படத்துக்கு கிடைத்த வரவேற்பால் படக்குழுவினர் உற்சாகமாக உள்ளனர்.