வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 13 ஏப்ரல் 2015 (14:11 IST)

கோ இரண்டாம் பாகம் - பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி நடிக்கிறார்கள்

கோ படத்தின் இரண்டாம் பாகத்தை கோ படத்தை தயாரித்த எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.
 

 

 
கோ 2 என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் கோ வில் பணியாற்றிய யாரும் இல்லை. புத்தம் புதிய டீம்.
 
விஷ்ணுவர்தன் மற்றும் சக்ரி டோலட்டி ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஷரத் கோ 2 -வை எழுதி இயக்குகிறார். பாபி சிம்ஹா ஹீரோ, நிக்கி கல்ராணி ஹீரோயின். பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.