பொன்னம்பலத்தை சிறையில் அடைக்க ஹவுஸ்மேட்ஸ் எதிர்ப்பு! (வீடியோ)

m
Last Updated: திங்கள், 9 ஜூலை 2018 (22:05 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு ப்ரோமோக்கள் ஏற்கனவே வெளியடப்பட்டது. அதில் முதல் வீடியோவில், யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா சிறையில் இருக்கும் பொன்னம்பலத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது. இரண்டாவது வீடியோவில்,  மகத், யாஷிகாவை நாமினேட் செய்யும் காட்சிகள் இடம்பெற்றது.
 
இந்நிலையில் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டது. அதில், நேற்றைய நிகழ்ச்சியில் ஆனந்த் வைத்தியநாதன் பொன்னம்பலத்தை சிறையில் அடைக்கும் படி தெரிவித்தார். அதன்படி பொன்னம்பலம் சிறையில் அடைக்கப்படுகிறார். இதற்கு ஹவுஸ்மேட்ஸ் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :