Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிக் பாஸ் ரைசாவிற்கு விரைவில் திருமணம்??


Sugapriya Prakash| Last Updated: சனி, 5 ஆகஸ்ட் 2017 (20:08 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ரைசாவுக்கு விரைவில் திருமணம் நடக்கயிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

 
 
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பெங்களூரைச் சேர்ந்த மாடல் ரைசா பங்கேற்றுள்ளார். கடந்த வாரம் ஓவியா, ரைசாவின் காதலன் பெயரை தெரிவித்ததால், ரைசா முதல் முறை நிகழ்ச்சியில் அழுதார்.  
 
ரைசாவின் காதலர் பெயர் சச்சின் என்றும் இருவருக்கும் ஏற்கனவே திருமண நிச்சயம் செய்யப்பட்டுள்ளதாக செய்தி பரவி வருகிறது. 
 
மேலும், பிக்பாஸ் குடும்பத்திலிருந்து வெளியேறிய பிறகு ரைசாவுக்கும், சச்சின் என்பவருக்கும் திருமணம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :