Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிக்பாஸ் புகழ் ஓவியா கிட்டயே லிப்டா? - வைரலாகும் வீடியோ!

Sasikala| Last Modified வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (11:51 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்கே சென்றிருப்பவர் நடிகை ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடுமையான மன உளைச்சலால் வெளியேறிய நடிகை ஓவியா தற்போது அவரது உற்ற தோழியான நடிகை ரம்யா நம்பீசனின் அரவணைப்பில் உள்ளதாக செய்திகள் வந்தது.

 
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் தமது தந்தையை பார்த்து பேசிவிட்டு உடனடியாக கேரளா கிளம்பினார் ஓவியா  என செய்திகள் வெளியாகியது. இந்நிலையில் தற்போது கேரளாவில் நடிகை ஓவியா இருவருக்கு லிப்ட் கொடுத்து பின்னால்  அமரசெய்து ஸ்கூட்டியை ஓட்டி செல்வதுபோல் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
 
ஓவியா ஆர்மிகாரர்கள் ஒரு வலைதள பதிவில் கூறியிருப்பதாவது, அடப்பாவிகளா... ஓவியா கிட்டயே லிப்ட் கேட்டு  போறீங்களாடா? இந்தா இருங்கடா நானும் கேரளாக்கு பஸ் ஏறிட்டேன் என கூறி வருகின்றனர்.

 


இதில் மேலும் படிக்கவும் :