ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 17 ஜனவரி 2023 (16:00 IST)

கிராமத்து குயில்... பிக்பாஸ் ஜனனியின் பொங்கல் ஸ்பெஷல் க்ளிக்ஸ்!

பிக்பாஸ் ஜனனி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
இலங்கையை சேர்ந்த பிரபல தொகுப்பாளினியான ஜனனி தமிழ் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் ஆரம்பத்தில் பெருவாரியான் ரசிகர்களை சம்பாதித்து பின்னர் வெறுப்புகளுக்கு ஆளாகினார். 
 
அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு அவ்ருக்கு படவாய்ப்புகள் கிடைத்து வருகிறது தற்போது தளபதி 67 படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். 
அந்தவகையில் தற்போது கிராமத்து பெண் போன்று பாவாடை தாவணியில் எடுத்துக்கொண்ட அழகான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். இந்த போட்டோவுக்கு தாறுமாறான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.