Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிக்பாஸ் வீட்டில் இருக்க தகுதியில்லாத நபர்; வெளியேற்றப்படுவது ஜூலியா? - வீடியோ

Sasikala| Last Updated: வியாழன், 27 ஜூலை 2017 (18:41 IST)
பல்வேறு சர்ச்சைகளை கடந்து நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களாக செம விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பிக் பாஸ் ப்ரோமோ வீடியோவில் ஜூலியோ ஆரவ் ஓவியாவிடம் நெருக்கமாக இருப்பது பிடிக்கவில்லை என்பது போலவும், மேலும் அவனை துவைத்து காயப்போட்டு விடுவேன் எனவும் கூறியுள்ளார்.

 
இந்நிலையில் இன்றைய எபிசோட் குறித்து விஜய் டி.வி வெளியிட்டுள்ள ப்ரொமோ வீடியோவில் “பிக்பாஸ் ‘இந்த வீட்டில்  இருக்க தகுதியில்லை’ என்று நீங்கள் நினைக்கும் நபர் யார்? என்று கேட்டுள்ளார். அதற்கு அனைத்து போட்டியாளர்களும்  ஒன்று சேர்ந்து ஒரு மனதாக ஜுலியை தேர்ந்தெடுத்து வெளியேற்றுவது போல் காட்டப்பட்டுள்ளது. வெளியேற்றப்பட்டாரா  இல்லை அது பிக்பாஸ் கொடுத்துள்ள டாஸ்கா என்பதை இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.
 
மேலும், ஜுலியை வெளியேற்ற காயத்ரியும் சம்மதித்துள்ளார், கடந்த சில தினங்களாகவே காயத்ரியை நல்லவிதமாக காட்ட பிக்பாஸ் முயற்சித்து வருகின்றனர். என்னதான் பார்வையாளர்கள் ஜூலியை திட்டித் தீர்த்தாலும் அவர் என்ன செய்கிறார் என்பதை பார்க்கும் ஆர்வமும், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற ஆர்வத்தையும் உண்டாக்குகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி.

 


இதில் மேலும் படிக்கவும் :