காதலியை கரம் பிடித்த பிக்பாஸ் டேனியல் : வைரல் புகைப்படங்கள்

VM| Last Modified திங்கள், 3 செப்டம்பர் 2018 (15:31 IST)
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நடிகர் டேனியில் தனது காதலியை திருமணம் செய்துள்ளார். 

 
பிக்பாஸ் வீட்டில் எப்போதும் மிக ஜாலியாக இருப்பவர் டேனியல். கலகலவென பேசும் அவரை சக போட்டியாளர்கள் எலிமினேஷனுக்கு கொண்டு சென்றனர். இதனால் நேற்று டேனியல்  வெளியேற்றப்பட்டார் . வெளியே வந்தவுடன் டேனியல் செய்த முதல் காரியம் என்ன தெரியுமா ?

 
அவர் நீண்டகாலமாக காதலித்து வந்த காதலி குட்டுவை திருமணம் செய்ய உள்ளாராம். தற்போது இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த திருமண ஜோடியை ரசிகர்கள் வாழ்த்தி வருகிறார்கள்.இதில் மேலும் படிக்கவும் :