1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 6 அக்டோபர் 2021 (11:27 IST)

சண்டை ஆரம்பிச்சுடுச்சு வீட்டுல.... உருளும் அண்ணாச்சி தலை!

பிக்பாஸ் வீட்டில் எப்போது சண்டை ஆரம்பிக்கும் என காத்து கிடந்த ரசிகர்களுக்கு இன்று செம எண்டெர்டைன்மெண்ட் இருக்கு. இன்றைய முதல் ப்ரோமோவில் அவரவர் தாங்கள் திறமைகளை வெளிப்படையாக கூறி டைட்டில் வெல்ல தகுதியான ஆளு நான் தான் சென்று போட்டியிட்டு பேசுகின்றனர். 
 
அப்போது இமான் அண்ணாச்சி, பிக்பாஸ் என்ற இந்த டைட்டிலை ஒரு நகைச்சுவை காமெடியனான நான் வெல்லவேண்டும் என நக்கலாக சிரித்துக்கொண்டே கூற உடனே அங்கிருந்தவர்கள் செம கடுப்பாகி வருடன் சண்டை இழுக்கின்றனர். சண்டை போடுவதற்கான விஷயமே இல்லை என்றாலும் பிளான் பண்ணி சண்டை போடுறாங்க. இதனை நமீதா வேறு, சண்டை ஆரம்பிக்க போகுது வீட்ல என கூறுகிறார். அதுக்காக தானே வெயிட்டிங்.... ஆரம்பிங்க...ஆரம்பிங்க