செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 16 டிசம்பர் 2021 (12:58 IST)

பிரியங்காவை கேவலமாக திட்டிய அக்ஷரா - ரசிகர்களுக்கு சுவாரசியம் தரும் ப்ரோமோ!

பிக்பாஸ் வீட்டில் இப்போது தான் டாஸ்குகள் கொஞ்சம் கடுமையாக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் செய்யக்கூட முன்வராத அளவிற்கு யோசித்து மிகவும் கடுமையான டாஸ்க்குகளை கொடுக்கிறார் பிக்பாஸ். இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் பிரியங்கா மற்றும் அக்ஷராவின் மோதல் விவகாரம் காட்டினர். 
 
அப்போது அக்ஷரா பாத்ரூமில் அமர்ந்து பேய் மாதிரி கத்தி கூச்சலிட்டார். நேற்று பிரியங்கா அக்ஷராவிடம் தமிழில் பேசுங்க என்றதும் அக்ஷரா மரியாதையை குறைவாக ஹே போமா என கூறி நோஸ்கட் செய்தார். இதையடுத்து இருவருக்கும் பிரச்சனை அதிகமாக முற்றிவிட்டது. இந்நிலையில் இன்று இது குறைத்து கத்தி கூச்சலிட்டு ஆடியன்ஸை பைத்தியகார்களாக்கிவிட்டார் அக்ஷரா. இதோ அந்த ப்ரோமோ வீடியோ.