திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 20 செப்டம்பர் 2021 (19:00 IST)

அடடே வாங்க வாங்க.... பிக்பாஸ் ஆரம்பிக்கும் தேதி - புதிய ப்ரோமோ வீடியோ!

அடடே வாங்க வாங்க.... பிக்பாஸ் ஆரம்பிக்கும் தேதி - புதிய ப்ரோமோ வீடியோ!
 
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வீடியோ ரிலீஸ்!
 
விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வருகிற அக்டோபேர் 3ம் தேதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக புதிய ப்ரோமோ வீடியோவில் தெரிவித்துள்ளனர். இதில் போட்டியாளர்கள் பெயர்கள் ஏற்கனவே அரசால் புரசலாக வெளிவந்துவிட்டது. இனி ஒரே கல்லாட்டாவா தான் இருக்கும். இதோ ப்ரோமோ வீடியோ!