டபுள் கேம் ஆடும் வனிதா - பலி கடாவான அபிராமி!

Last Modified செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (15:57 IST)
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது. 


 
அபிராமிக்கு முகனுக்குன் இடையில் சண்டை மூடிவிட்ட வனிதா அட்வைஸ் கொடுக்கிறேன் என்ற பெயரில் மீண்டும் மீண்டும் பிரச்னையை வரவைத்து அடுத்தவரின் இமேஜை டேமேஜ் செய்து வருகிறார். அந்தவகையில் தற்போது வனிதா அபிராமிக்கு அட்வைஸ் கொடுக்கிறேன் என்ற பெயரில் ஏத்திவிட்டு முகனுடன் சண்டை போடவைத்து விட்டார். 
 
இதனால் முகன் வருத்தப்பட்டு கண்கலங்கி அழுகிறார். பின்னர் சேரன் , தர்ஷன் , கவின் , சாண்டி உள்ளிட்டோர் அவரை சமாதானம் செய்கின்றனர். அப்போது தர்ஷன் "அவல் உன்னுடைய வீக்னெஸ்யை பயன்படுத்திட்டு இருக்கிறாள் என கூறுகிறார். பின்னர் இதெல்லாம் வனிதாவால் தான் வந்தது என்பதை தெரிந்துகொண்ட சாண்டி வனிதாவை எதிர்க்க ஆரம்பிக்கிறார். 
 
உடனே நீ பண்றது தப்புன்னு நான் அவனிடன் சுட்டி காட்டியிருக்கிறேன் என்று கூறி  வனிதா முகன் பக்கம் பல்டி அடித்துவிட்டார்.  இதனால் தற்போது அபிராமியை மக்கள் வெறுக்க வாய்ப்புள்ளது. 
 


இதில் மேலும் படிக்கவும் :