Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

உதவியாளரை கன்னத்தில் அறைந்து வேலை வாங்கிய பிரபல நடிகர் (வீடியோ)

Last Modified: வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (17:42 IST)

Widgets Magazine

பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தனது ஷூவை கழற்றிவிடுமாறு கூறி உதவியாளரை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் பாலகிருஷ்ணா தற்போது தனது 102 படத்தில் நடித்து வருகிறார். ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 
 
அங்கு அவர் தனது உதவியாளரை கன்னத்தில் அறைந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பாலகிருஷ்ணா தனது ஷூவை கழற்றிவிடுமாறு கூறி அவரது உதவியாளரை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.
 

நன்றி: DJ Star News


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஓவியா எந்த சலசலப்புக்கும் அஞ்சாத பனங்காட்டு நரி: பரணி புகழாரம்!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள ஓவியா எந்த ...

news

பாரதிராஜாவுக்கே இந்த நிலமையா?

தன்னுடைய அடுத்த படத்தில் நடிப்பதற்காக ஹீரோவைத் தேடுகிறாராம் பாரதிராஜா.

news

அடிக்கு மேல் அடி வாங்கும் திலீப்பிற்கு அடுத்த அதிர்ச்சி....

கேரள நடிகை கடத்தப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, மலையாள ...

news

இதுவரை ரூ. 130 கோடி… இதுக்கு இல்லையா சார் ஒரு எண்ட்டு?

விஜய்யின் ‘மெர்சல்’ படத்துக்கு, இதுவரை 130 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது ...

Widgets Magazine Widgets Magazine