Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் விஜய்... உறுதியானது கூட்டணி

செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (17:54 IST)

Widgets Magazine

அட்லி இயக்கத்தில் நடித்துவரும் படம் முடிந்ததும் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார்.

 
விஜய், முருகதாஸ் இணைந்த துப்பாக்கி, கத்தி இரண்டுமே சூப்பர்ஹிட்டாயின. தற்போது முருகதாஸ் தமிழ், தெலுங்கில்  மகேஷ்பாபு நடிக்கும் படத்தை எடுத்து வருகிறார். இதையடுத்து அவர் விஜய் படத்தை இயக்குகிறார். அதற்கு விஜய்யும்  சம்மதித்துள்ளார்.
 
லைக்கா இவர்கள் இணையும் படத்தை தயாரிக்க வாய்ப்புள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சுசீந்திரனின் அறம் செய்து பழகு

மாவீரன் கிட்டு படத்தை தொடர்ந்து சுசீந்திரன், தான் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படத்தின் ...

news

எஸ்ராவிடம் அடிபணிந்த சி 3

எஸ்ரா என்றால் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் என நினைக்க வேண்டாம். தமிழகத்தில் அவரைத்தான் ...

news

விக்ரமுக்கு வில்லனான தயாரிப்பாளர்

பொதுவாக விக்ரம் தானே தயாரிப்பாளர்களுக்கு வில்லனாவார் என்று தலையை தடவ வேண்டாம். விஜய் ...

news

யு சான்றிதழுடன் வரும் எமன்

ஜீவா சங்கர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள எமன் திரைப்படம் பிப்ரவரி 24ம் தேதி ...

Widgets Magazine Widgets Magazine