Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

முதல் முறையாக தமிழ் ரியாலிட்டி ஷோவின் பாபா ராம் தேவ்


Abimukatheesh| Last Updated: வியாழன், 13 ஜூலை 2017 (17:44 IST)
முதல் முறையாக தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சியான கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸில் பாபா ராம் தேவ் கலந்துக் கொள்கிறார்.

 

 
விஜய் தொலைக்காட்சி முற்றிலும் புதிய நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை தொடங்கியுள்ளது. இந்த கிங்ஸ் ஆஃப் காமெடி நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறு இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதில் ரோபோ ஷங்கர், நடிகை ரம்பா மற்றும் RJ சிந்து ஆகியோர் நடுவர்களாக கலந்துக்கொள்கிறார்கள்.
 
முதல் முறையாக தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் இந்தியாவின் யோகா குரு எனப்படும் பாபா ராம்தேவ் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தருகிறார். இவர் சுட்டி போட்டியாளர்களுக்கும் நடுவர்களுக்கும் சில யோகா பயிற்சிகளை சொல்லித்தருகிறார். 

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :