வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Modified: ஞாயிறு, 23 அக்டோபர் 2016 (16:56 IST)

பாகுபலி-2 மேக்கிங் 360 டிகிரி வீடியோ வெளியீடு

பாகுபலி-2 படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டதை தொடர்ந்து அதன் படப்பிடிப்பு தளம் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.


 

 
ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த ‘பாகுபலி’ படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்நிலையில் மும்பையில் நடைபெற்று வரும் ஜியோ மாமி 18-வது திரைப்பட விழாவில் 'பாகுபலி-2' படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிடப்பட்டது.
 
அதைத்தொடர்ந்து பாகுபலி-2 படப்பிடிப்பு தளத்தின் வீடியோ காட்சிகள் 360 டிகிரியில் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

நன்றி: Baahubali Movie