Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

“காதல் மன்னனும், 5 ஹீரோயின்களும்” – அதர்வா ஹேப்பி

Last Modified: புதன், 12 ஜூலை 2017 (20:12 IST)

Widgets Magazine

‘காதல் மன்னன்’ பெயரை படத்துக்கு வைத்துவிட்டு, 5 ஹீரோயின்களுடன் நடிக்காவிட்டால் எப்படி? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் அதர்வா.


 
 
அதர்வா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள படம் ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’. ஆனந்தி, பிரணீதா, ரெஜினா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி என 5 ஹீரோயின்கள் அதர்வா ஜோடியாக நடித்துள்ளனர். இவர்களுடன் சூரி, மொட்டை ராஜேந்திரனும் நடித்துள்ளனர். ஓடம் இளவரசு இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைத்துள்ளார்.
 
“காமெடி கதைகளைக் கேட்கும்போது, முதலில் எனக்கு சிரிப்பு வரவேண்டும். அப்படி சிரிப்பு வராத பல கதைகளை ரிஜெக்ட் செய்துவிட்டேன். ஆனால், இந்தக் கதையைக் கேட்ட பத்தாவது நிமிடத்திலேயே முடிவு செய்துவிட்டேன். அந்த அளவுக்கு காமெடியாக உள்ளது” என்கிற அதர்வா, “ஜெமினி கணேசனை ‘காதல் மன்னன்’ என்று குறிப்பிடுவர். அவர் பெயரை வைத்துவிட்டு இத்தனை ஹீரோயின்கள் இல்லையென்றால் எப்படி?! 5 ஹீரோயின்களுடன் நடித்ததில் எனக்கு மகிழ்ச்சிதான்” என்கிறார்.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பாவனா கடத்தலின் பின்னால் ரூ.62 கோடி சொத்து - திடுக்கிடும் தகவல்

கேரள நடிகை பாவனா கடத்தப்பட்டதன் பின்னணியில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் நாளுக்கு நாள் ...

news

ஆரவ்- ஓவியா பிக் பாஸ் காதல்: ஆரவ் குடும்பத்தாரின் கருத்து!!

பிக் பாஸ் நிகழச்சியில் ஆரவ் ஓவியா காதல் காட்சிகள் படு ஜோராய் உள்ளது. இது குறித்து ஆரவ் ...

news

நுங்கம்பாக்கமாக மாறிய சுவாதி கொலை வழக்கு

சுவாதி கொலை வழக்கு என்று பெயரிடப்பட்ட திரைப்படத்தின் பெயரை நுங்கம்பாக்கம் என இயக்குநர் ...

news

பிக் பாஸ் ஒரு வடிகட்டிய பொய்?: அம்பலப்படுத்தும் வையாபுரி மனைவியின் ஆடியோ!

தற்போதைய தமிழகத்தின் ஹாட் டாப்பிக் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி உள்ளது. ரியாலிட்டி ஷோவான ...

Widgets Magazine Widgets Magazine