Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நான்கு நடிகைகளுடன் அதர்வாவின் ஆட்டோகிராப் படம்

Last Modified: புதன், 17 மே 2017 (17:32 IST)

Widgets Magazine

அதர்வா நடித்துள்ள ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ படத்தில், நான்கு ஹீரோயின்களுடன் நடித்துள்ளார் அதர்வா.


 

 
ஜெமினி கணேசனாக அதர்வாவும், சுருளி ராஜனாக சூரியும் நடித்துள்ள படம் ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’. இந்தப் படத்தை, ஓடம் இளவரசு இயக்கியுள்ளார். ஜெமினி கணேசனின் தீவிர ரசிகராக இந்தப் படத்தில் நடித்திருக்கும் டி.சிவா, தன் மகனுக்கு அதே பெயரை வைப்பவராக நடித்துள்ளார். மதுரையைச் சேர்ந்த சிரிப்பு வில்லனாக நடித்துள்ளார் சூரி.
 
ரெஜினா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரணிதா, அதிதி என நான்கு ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். உண்மையில், அதர்வா இப்படித்தான் பெண்களுடன் சுற்றுவாராம். அவருடைய ‘ஆட்டோகிராப்’ தான் இந்தப் படம் என்கிறார்கள். இந்தப் படத்தை, டி.சிவாவின் ‘அம்மா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இது அவர்களுக்கு 25வது படம்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

தளபதி படத்தைத் தயாரிக்கும் சூரிய நிறுவனம்?

இளம் இயக்குநரின் பெயரிடப்படாத படத்தில் தற்போது நடித்து வருகிறார் தளபதி. மூன்று ...

news

இதில் எப்பொழுதும் மூக்கை நுழைக்காத ஜீவா!!

படங்களுக்கு கதாநாயகியை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் ஜீவா எப்பொழுதும் மூக்கை நுழைப்பதில்லை ...

news

நடிகை ரூபிணியின் தாயார் மரணம்

திரைப்பட நடிகை ரூபிணி மும்பையை சேர்ந்தவர் ஆவார். 1980 மற்றும் 90-களில் முன்னணி நடிகையாக ...

news

நீ இதுக்கு சரி வர மாட்ட: அனுஷ்காவை நிராகரித்த தயாரிப்பாளர்!!

நடிகை அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகயாக உள்ளார். அவர் நடிப்பில் ...

Widgets Magazine Widgets Magazine