Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜனவரி இறுதியில் முருகதாஸ் படப்பெயர் அறிவிப்பு

வெள்ளி, 13 ஜனவரி 2017 (17:25 IST)

Widgets Magazine

ஆந்திராவின் பிரின்ஸ் மகேஷ்பாபுவை வைத்து தமிழ், தெலுங்கில் படம் இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப் படத்தின்  பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக்கை ஜனவரி இறுதியில் வெளியிட உள்ளனர்.

 
முருகதாஸ், மகேஷ்பாபு இணையும் இந்தப் படம், 2017 -இன் எதிர்பார்ப்புக்குரிய படங்களுள் ஒன்றாக உள்ளது. ராகுல் ப்ரீத் சிங்  நாயகியாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடித்து வருகின்றனர்.
 
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் பெயரையும், பர்ஸ்ட் லுக்கையும் இந்த மாத இறுதியில் வெளியிடுகின்றனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பாடகி வைக்கம் விஜயலட்சுமி கண் பார்வையில் முன்னேற்றம்...

பிருத்விராஜ் நடிப்பில் கமல் இயக்கிய செலுலாயிட் திரைப்படத்தில் காற்றே காற்றே பாடலை பாடி ...

news

அமீர் இயக்கத்தில் ஜல்லிக்கட்டை மையப்படுத்திய படத்தில் ஆர்யா

நடிகர் ஆர்யாவும், அவரது தம்பி சத்யாவும், இயக்குனர் அமீரும் சந்தன தேவன் என்ற படத்தில் ...

news

போகனுக்கு யு சான்றிதழ்

பிரபுதேவா தயாரிப்பில் லக்ஷ்மண் இயக்கியுள்ள போகன் படத்துக்கு யு சான்றிதழ் ...

news

த்ரிஷாவை முற்றுகையிட்ட ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள்

ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசிய த்ரிஷாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காரைக்குடியில் ...

Widgets Magazine Widgets Magazine