Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விஷாலுடன் மோதும் அர்ஜூன்

திங்கள், 6 பிப்ரவரி 2017 (21:53 IST)

Widgets Magazine

நடிகர் சங்க பொதுச் செயலாளராக இருக்கும் விஷால், தற்போது தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார். தமிழ் திரையுலகில் அதிரடியாக இயங்கி வரும் விஷாலுக்கு ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் வில்லனாக களமிறங்குகிறார்.


 


நடிகர் சங்க பொதுச் செயலாளராக இருக்கும் விஷால், தற்போது தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இதன் மூலம் அவருக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. சரத்குமார் குழுவினர் இவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

ஒருபக்கம் இந்த வேலைகளை செய்துவரும் விஷால் மறுபக்கம் படங்களும் நடித்து வருகிறார். மிஷ்கின் படத்தில் நடித்துவரும் விஷால், அடுத்து இரும்புத்திரை என்ற படத்தில் நடிக்கிறார். இதில் ஆர்யா வில்லனாக நடிப்பதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஆர்யாவிற்கு பதிலாக விஷாலின் குருவான ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் வில்லனாக களமிறங்குகிறார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

சென்னதை செய்துக்காட்டிய அஜித்: அதிர்ச்சியில் ஹிரோக்கள்

2008ஆம் ஆண்டு கதைக்கு தேவைப்பட்டல் சிக்ஸ் பேக் வைப்பேன் என்று கூறிய அஜித், தற்போது ...

news

சிரஞ்சீவியுடன் இணையும் பவன் கல்யாண்

அண்ணன் சிரஞ்சீவியும், தம்பி பவன் கல்யாணும் ஒருகாலத்தில் அண்ணன், தம்பி உறவுக்கு உதாரணமாக ...

news

பயத்தில் சாந்தினியை 17 முறை முத்தமிட்ட நடிகர்

முத்தக்காட்சி படத்தில் இருந்தால் அதுபற்றி வரும் தகவல்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ...

news

புதிய படத்தில் குங்ஃபூ மாஸ்டராக நடிக்கும் பிரபுதேவா

தேவி படத்தைத் தொடர்ந்து பிரபுதேவா நடிக்கும் புதிய படம் அதிகாரப்பூர்வமாக ...

Widgets Magazine Widgets Magazine