Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அஜித், விஜய்யை குறிவைக்கும் ஏஜிஎஸ்


bala| Last Modified வியாழன், 2 மார்ச் 2017 (17:59 IST)
மாற்றான், அனேகன், இப்போது கவண் என்று பெரிய படங்களாக தயாரித்துவரும் ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் விரைவில் அஜித் அல்லது விஜய் படத்தை தயாரிக்கும் முனைப்பில் உள்ளது.

 

தனுஷ் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய அனேகன் படத்தின் கதை விஜய்யை மனதில் வைத்து எழுதப்பட்டதாக ஒரு வதந்தி இப்போதும் உள்ளது.

அதனை ஏஜிஎஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அர்ச்சனா கல்பாத்தி மறுத்தார். அனேகன் தனுஷுக்காக எழுதப்பட்ட கதை என்று சொன்ன அவர், விரைவில் அஜித் அல்லது விஜய் நடிக்கும் படத்தை தயாரிப்போம் என்றார். விஜய் படமாக இருந்தால் அவர் இதுவரை ஏற்றிராத புதுமையான கதாபாத்திரமாக அது இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

வீ ஆர் வெயிட்டிங்.

 


இதில் மேலும் படிக்கவும் :