வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 9 மே 2022 (11:03 IST)

முதல்வரை குடும்பத்துடன் சந்தித்த ஏ.ஆர்.ரஹ்மான்: மகள் திருமண வரவேற்புக்கு அழைப்பிதழ்

cm stalin ar rahman
முதல்வரை குடும்பத்துடன் சந்தித்த ஏ.ஆர்.ரஹ்மான்: மகள் திருமண வரவேற்புக்கு அழைப்பிதழ்
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் தனது குடும்பத்தினருடன் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தனது மகளின் திருமண வரவேற்பு வருகை தரவேண்டும் என்று அவர் அழைப்பிதழை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது 
 
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது மனைவி மகன் மற்றும் மகளுடன் இன்று ஏஆர் ரகுமான் சந்தித்தார் 
 
வரும் பத்தாம் தேதி தான் கும்மிடிப்பூண்டியில் நடைபெற இருக்கும் தனது மகள் திருமண வரவேற்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்
 
இந்த சந்திப்பின்போது முதல்வரின் மனைவி மற்றும் மகன் உதயநிதி ஆகியோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது