Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஸ்ருதியை தொடர்ந்து அனுஷ்காவும் சொன்ன நோ எதற்கு தெரியுமா?

Last Modified: சனி, 10 ஜூன் 2017 (17:33 IST)

Widgets Magazine

சுந்தர் சி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாக இருக்கும் சங்கமித்ரா படத்திலிருந்து ஸ்ருதி ஹாசன் விலகியதை அடுத்து அனுஷ்காவும் நோ சொல்லிவிட்டாராம்.


 

 
சுந்தர் சி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாக இருக்கும் திரைப்படம் சங்கமித்ரா. சரித்திர கதையான இந்த படத்தில் சங்கமித்ரா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த ஸ்ருதி ஹாசன் திடிரென விலகினார். படத்திற்காக வாள் பயிற்சியெல்லாம் எடுத்து, படப்பிடிப்பு துவங்க வேண்டிய நிலையில் படத்தில் இருந்து விலகினார்.
 
இதையடுத்து சங்கமித்ரா கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்காவும் மறுப்பு தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கையில் ஒரு படம் மட்டுமே வைத்திருக்கும் அனுஷ்கா தேதி இல்லை என கூறி மறுத்து விட்டாராம்.
 
இதற்கு ஒரு சிலர் ஏற்கனவே பாகுபலி இரண்டு வருடம், அடுத்து சங்கமித்ராவிலும் கட்டயம் இரண்டு வருடம் ஆகும் எனவே வேண்டாம் என மறுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

அஜித்- விஜய் ரசிகர்கள் மோதல்?

ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ரங்கூன்.

news

நடிகருக்கும், இயக்குநருக்கும் மனஸ்தாபமாம்…

சிவ நடிகருக்கும், அவர் நடிக்கும் படத்தை இயக்கும் இயக்குநருக்கும் இடையில் மனஸ்தாபம் என்று ...

news

சத்ரியன் - திரை விமர்சனம்!

விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் நாயகன் நாயகியாக நடித்து எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், யுவன் ...

news

இந்த நடிகை சும்மாவே இருக்க மாட்டாரா..?

வெளிநாட்டு நடிகை செய்யும் செயல்களால், நொந்து நூடுல்ஸ் ஆகிவருகிறாராம் இயக்குநர்.

Widgets Magazine Widgets Magazine