1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 9 மார்ச் 2023 (11:27 IST)

இந்த குழந்தை யாரு தெரியுதா...? தற்போதைய பிரபல நடிகை இவங்க தான்!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்ட குழந்தை பருவ புகைப்படம் இணையத்தில் வைரல்!
 
கேரளாவை சேர்ந்த அழகிய பெண்குட்டி அனுபமா பரமேஸ்வரன் 2015ஆம் ஆண்டில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்றார். 
 
துணை நடிகையாக இப்படத்தில் "மேரி" என்ற கதாபாத்திரத்தின் மூலம் பரவலாக புகழ்பெற்றார்.அதன் பின்னர் தமிழில் தனுஷ் நடித்த கொடி தமிழ்த் திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர்.
 
தொடர்ந்து மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் அனுபமா தற்போது தனது குழந்தை பருவ கியூட்டான புகைப்படத்தை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட்டார்.