1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: சனி, 3 ஜூன் 2023 (12:08 IST)

ஜஸ்ட் மிஸ்.... ஜம்முனு காட்டி இழுத்த அஞ்சனா ரங்கன் - ஹாட் போட்டோஸ்!

பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனா தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர்.
Preview
 
தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் 'கயல்' படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.
Preview
 
மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் களத்தில் இறங்கவுள்ளார்.
Preview
 
 ஜீ தமிழ்,கலர்ஸ், விஜய் டிவி, திரைப்பட விழாக்கள் , விருது விழாக்கள் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.
Preview
 
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் அவர் தற்போது சேலையில் இடுப்பழகை காட்டி எல்லோரையும் சுண்டி இழுத்துவிட்டார்.