Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அரசியலில் களமிறங்கும் அஞ்சலி??


Sugapriya Prakash| Last Updated: புதன், 9 ஆகஸ்ட் 2017 (20:34 IST)
பல நடிகைகள் அரசியல் களத்தில் குதித்திருக்கின்றனர். ஹேமமாலினி, ஜெயப்ரதா, ரோஜா, விந்தியா, நமீதா வரை நடிகைகள் பலர் அரசியலில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

 
 
இந்நிலையில் தனது அரசியல் ஆசையை வெளிபடுத்தியுள்ளார் அஞ்சலி. நடிகர் ஜெய்க்கும் அஞ்சலிக்கும் விரவில் திருமணம் என கிசுகிசுக்கப்படும் நிலையில் அரசியல் பற்றி பேசியுள்ளார் அஞ்சலி. 
 
அஞ்சலி இது பற்றி கூறியதாவது, எனக்கு அரசியல் பிடிக்கும். அதன் மீது எப்போதுமே தனி கவனம் செலுத்துவேன் என்றார். 
 
இதனால், விரைவில் அஞ்சலி அரசியலில் குதிப்பார், ஒய்எஸ்ஆர் காங்.கட்சியில் இணைவார் என செய்திகள் பரவி வருகிறது. 
 


இதில் மேலும் படிக்கவும் :