1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 11 மே 2021 (11:27 IST)

உன் பொண்டாட்டி எவன் கூடவாவது.... கணவரை திட்டிய நபரை நாறடித்த அனிதா!

பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் அனிதா சம்பத் சர்க்கார் படத்தில் செய்தி வாசிக்கும் காட்சி ஒன்றில் நடித்தார். அதன் பின்னர் காப்பான் உள்ளிட்ட பல படத்தில் நடித்திருந்தார்.

 
இதற்கிடையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தனது நீண்டநாள் காதலர் பிரபாகரன் என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானார். 
இந்நிலையில்  பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் ஷாரிக்குடன் நடனமாடிய புகைப்படமொன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதற்கு நெட்டிசன் ஒருவர், கண்டவன் கூட ஆடுறதை பெருமையா போட்ருக்க இத பார்த்துமா உன் புருஷன் உசுரோட இருகான்? என கொச்சையாக கேட்டிருந்தார். இதை பார்த்து கடுப்பான அனிதா மொதல்ல உன் பெட் ரூம்ல போயி பாரு. நீ இன்ஸ்டால என்ன திட்டி மெசேஜ் பண்ற கேப்ல உன் பொண்டாட்டி வேற யார் கூடயாவது போய்ட போறாங்க என்று பளார் பதிலடி கொடுத்து ஆஃப் செய்துவிட்டார்.