1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 15 மே 2017 (14:38 IST)

அனிருத்துக்கு கைவசம் நாலு இருக்கு....

இன்றைய டிரண்டிற்கு ஏற்றார் போல் இசையமைக்கும் இசையமைபாளர்களில் ஒருவர் அனிருத். குறைந்த வயதே ஆனாலும் பெரிய ஹீரோக்களுக்கும் இசையமைத்துவிடார். 


 
 
தற்போது இவரது இசையில் அஜித்தின் விவேகம் படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்தில் பாடல்கள் வேற லெவலில் இருக்கும் என அவரே கூறியிருந்தார்.
 
தற்போது இவரது இசையில் இந்த வருடம் மட்டும் நான்கு படங்கள் வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அஜித்தின் விவேகம், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன், தெலுங்கில் பவன் கல்யாண் படம் என கைவசம் நான்கு படங்களை வைத்திருக்கிறார் அனிருத்.