Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கமல் மகளை ஓரம் கட்டிய ஆண்ட்ரியா!!

வெள்ளி, 6 ஜனவரி 2017 (16:47 IST)

Widgets Magazine

நடிகர் விஷால் - மிஷ்கின் இணையும் 'துப்பறிவாளன்' படத்தின் படப்பிடிப்பு 65 சதவீதம் முடிந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 


 
 
இந்த படத்தில் வி்ஷாலுக்கு வில்லனாக இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ் நடித்து வருகிறார். முக்கிய வேடங்களில் பிரசன்னா, வினய் ராய் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். 
 
விஷாலுக்கு ஜோடியாக மலையாள படமான ஆக்ஷன் ஹீரோ பிஜு புகழ் அனு இம்மானுவேல் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். 
 
படத்தில் ஓர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அக்‌ஷரா ஹாசன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், அஜித் படத்தில் அக்‌ஷரா பிசியாக இருப்பதால், அவருக்கு பதில் ஆண்ட்ரியாவை படக்குழு ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

சாலை ஒரு விஷுவல் விருந்தாக இருக்கும் - சாலை பட இயக்குனர் சார்லஸ் பேட்டி

முகிலன் சினிமாஸும், தங்கத்துளசி புரொடக்‌ஷன்ஸும் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு சாலை என்று ...

news

கோவை சமூக சேவகரின் கதை - பால்கி இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார்

அமிதாப் பச்சன் நடிப்பில் படங்களை இயக்கிவந்த பால்கி முதல்முறையாக அக்ஷய் குமாரை வைத்து ஒரு ...

news

வெளியாகும் உண்மைகள்: அமலாபால் விவாகரத்துக்கு காரணம்??

நடிகை அமலா பால் தனது காதல் கணவரான இயக்குனர் ஏ.எல். விஜய்யை பிரிந்து வாழ்கிறார். இருவரும் ...

news

13 நாளில் 300 கோடியை கடந்து தங்கல் சாதனை

மிகக்குறைந்த நாளில் 300 கோடியை இந்திய அளவில் வசூல் செய்து தங்கல் சாதனை படைத்துள்ளது.

Widgets Magazine Widgets Magazine