நீச்சல் குளத்தில் ஜாலி போஸ்… ஆண்ட்ரியாவின் கவர்ச்சி தரிசனம்!
நடிகை ஆண்ட்ரியா நீச்சல் குளத்தில் படுத்தபடி கொடுத்துள்ள போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் ஆண்ட்ரியா. சம்பளத்துக்கெல்லாம் ஆசைப்படாமல் நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பவர் ஆண்ட்ரியா. நடிப்பது மட்டும் இல்லாமல் ஆங்கிலத்தில் பாடல்கள் எழுதுதல், பாடுதல் மற்றும் இசையமைப்பது உள்ளிட்ட பணிகளையும் செய்து வருகிறார். வடசென்னை படத்தில் அவரது கதாபாத்திரம் மிகவும் ரசிக்கப்பட்ட நிலையில் இப்போது மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தில் நடிக்க உள்ளார்.
மேலும் இவர் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் அவர் சமுகவலைதளத்தில் நீச்சல் குளத்தில் படுத்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.